செட்டன் சர்மா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சேட்டன் சர்மா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | 3 சனவரி 1966 | |||
| இந்தியா | ||||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 167) | அக்டோபர் 17 1984: எ பாக்கித்தான் | |||
| கடைசித் தேர்வு | மே 3 1989: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 45) | டிசம்பர் 7 1983: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | நவம்பர் 11 1994: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 23 | 65 | 121 | 107 |
| ஓட்டங்கள் | 396 | 456 | 3714 | 852 |
| துடுப்பாட்ட சராசரி | 22.00 | 24.00 | 35.03 | 24.34 |
| 100கள்/50கள் | 0/1 | 1/0 | 3/21 | 1/2 |
| அதிக ஓட்டங்கள் | 54 | 101* | 114* | 101* |
| பந்து வீச்சுகள் | 3470 | 2835 | 19937 | 4504 |
| இலக்குகள் | 61 | 67 | 433 | 115 |
| பந்துவீச்சு சராசரி | 35.45 | 34.86 | 26.05 | 31.42 |
| சுற்றில் 5 இலக்குகள் | 4 | 0 | 24 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 1 | n/a | 1 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 6/58 | 3/22 | 7/72 | 5/16 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 7/– | 7/– | 71/– | 20/– |
|
செப்டம்பர் 30, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
சேட்டன் சர்மா (Chetan Sharma, பிறப்பு: சனவரி 3 1966), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 65 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1984 – 1989 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.