செஃப்பீல்ட் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செஃப்பீல்ட் பல்கலைக்கழகம் இங்கிலாந்தின் தென் யார்க்சையரில் செஃப்பீல்ட் நகரில் அமைந்துள்ள ஓர் முன்னணி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமாகும். உலகின் முதல் 100 பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 40வது இடத்தில் உள்ள இந்தப் பல்கலைக்கழகம்[1], பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் முதல் 20 இடங்களுக்குள் இருந்து வருகிறது[2] . இந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து ஐந்து பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். சிவப்புச் செங்கல் பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கப்படும் சிறப்புக் கல்வியகங்களின் பட்டியலில் துவக்கத்திலிருந்தே இருந்து வரும் செஃப்பீல்ட் பல்கலைக்கழகம் ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரும் பல்கலைக்கழகங்களில் 18வது இடத்தில் உள்ளது.[3].

இடமிருந்து வலம்: ஹிக்ஸ் கட்டிடம், மாணவர் சங்கம்/பல்கலைக்கழகம் கட்டிடம் (இணைந்தது), ஆக்டகான் மையத்திற்கு நடைமேடை மற்றும் கல்விக் கட்டிடம் (பின்னணியில்).
இடமிருந்து வலம்: ஹிக்ஸ் கட்டிடம், மாணவர் சங்கம்/பல்கலைக்கழகம் கட்டிடம் (இணைந்தது), ஆக்டகான் மையத்திற்கு நடைமேடை மற்றும் கல்விக் கட்டிடம் (பின்னணியில்).

மேற்கோள்கள்[தொகு]

  1. Global University Ranking
  2. "University of Sheffield". Times Online (23 September 2007). பார்த்த நாள் 2007-12-19.
  3. HESA (2010) Students and Qualifiers Data Tables, Cheltenham: HESA. Available from: <http://www.hesa.ac.uk/index.php/component/option,com_datatables/Itemid,121/task,show_category/catdex,3/> [Accessed 16/03/2010].

வெளியிணைப்புகள்[தொகு]