சூழல் வெப்பநிலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூழல் வெப்பநிலை என்பது சுற்றுப்புறத்தின் வெப்ப நிலையையே குறிக்கும். ஒரு மூடிய அறையினுள்ளே சூழல் வெப்பநிலையும் அறை வெப்பநிலையும் ஒன்று தான்.
அறையினுள் அல்லாமல் வெளியே என்று கருதினால், சூழல் வெப்பநிலை இடத்தைப் பொருத்தும் பருவநிலையைக் குறித்தும் பெரிதாக மாறும்.