சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி (Sveriges Socialdemokratiska Arbetarparti - சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி) ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு சோசலிச ஜனநாயக அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1889-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் ஜுரன் பெர்சொன் ஆவார்.

இந்தக் கட்சி Aktuellt i Politiken என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Sveriges Socialdemokratiska Ungdomsförbund ஆகும்.

2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 1942625 வாக்குகளைப் (34.99%, 130 இடங்கள்) பெற்றது.

இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 5 இடங்களைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]