சுவீடன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்வீடன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| Konungariket Sverige கொனுங்கரிகெட் ஸ்வரிய சுவீடன் சாம்ராச்சியம் |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் För Sverige i tiden1 (காலத்துடன் சுவீடனுக்காக) |
||||||
| நாட்டுப்பண் Du gamla, du fria ("புராதானமான நீ சுதந்திரமான நீ ") |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
ஸ்டாக்ஹோம் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | ஸ்வீடிஷ் | |||||
| அரசு | அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி | |||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 4,49,964 கிமீ² (55வது) 1,73,732 சது. மை |
||||
| - | நீர் (%) | 8.67% | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2006 மதிப்பீடு | 9,082,995 (85வது) | ||||
| - | 1990 குடிமதிப்பு | 8,587,353 | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $270.516 பில்லியன் (35வது) | ||||
| - | நபர்வரி | $29,898 (19வது) | ||||
| ம.வ.சு (2003) | 0.949 (அதிகம்) (6வது) | |||||
| நாணயம் | குரோணர் (SEK) |
|||||
| நேர வலயம் | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | மத்திய ஐரோப்பிய வேனல் நேரம் (ஒ.ச.நே.+2) | ||||
| இணைய குறி | .se | |||||
| தொலைபேசி | +46 | |||||
சுவீடன் (Sweden) ஐரோப்பாவின் ஸ்கான்டினாவியன் பகுதியில் உள்ள ஒரு நாடாகும்.
மாவட்டங்கள் [தொகு]
ஸ்வீடன் லான் என்று அழைக்கப்படும் 21 மாவட்டங்களாக பிரிக்க பட்டுள்ளது. அவை:
- ஸ்டோக்ஹோம் மாவட்டம்
- உப்சாலா மாவட்டம்
- ஸோதர்மால்ம் மாவட்டம்
- ஓஸ்தெர்ஜோட்லாண்டு மாவட்டம்
- யோன்ஷோப்பிங் மாவட்டம்
- க்ரோநொபெரி மாவட்டம்
- கால்மர் மாவட்டம்
- கோட்லான்ட் மாவட்டம்
- பிலிகிங்கெ மாவட்டம்
- ஸ்கோன மாவட்டம்
- ஹாலந்து மாவட்டம்
- வாஸ்த்ரா கோட்லான்ட் மாவட்டம்
- வார்ம்லாண்ட் மாவட்டம்
- ஓரிப்ரோ மாவட்டம்
- வாஸ்ட்மான்லாண்ட் மாவட்டம்
- டோலர்னா மாவட்டம்
- கால்விபோரி மாவட்டம்
- வாஸ்தெர்நோர்லாண்ட் மாவட்டம்
- ஜ்யாம்ட்லாண்ட் மாவட்டம்
- வாஸ்தெர்பொட்டென் மாவட்டம்
- நோர்பொட்டென் மாவட்டம்
படங்கள் [தொகு]
|
|||||
