சுவாமி நிசுவாம்பலானந்தா பெண்கள் கல்லூரி

ஆள்கூறுகள்: 22°40′22″N 88°20′57″E / 22.6728968°N 88.3492361°E / 22.6728968; 88.3492361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி நிசுவாம்பலானந்தா பெண்கள் கல்லூரி
வகைஇளங்கலைக் கல்லூரி
உருவாக்கம்1978; 46 ஆண்டுகளுக்கு முன்னர் (1978)
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
தலைவர்திரு..திலீப் யாதவ் (தலைவர்) யு.கே.எம்.
முதல்வர்முனைவர் சந்தனா ராய் சௌத்ரி
அமைவிடம்
115, அப்பர் பி.பி.எம்.பி.சரணி,
,
பத்ரகாளி, உத்தர்பாரா
, ,
712232
,
22°40′22″N 88°20′57″E / 22.6728968°N 88.3492361°E / 22.6728968; 88.3492361
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
படிமம்:Swami Niswambalananda Girls' College.jpg
சுவாமி நிசுவாம்பலானந்தா பெண்கள் கல்லூரி is located in மேற்கு வங்காளம்
சுவாமி நிசுவாம்பலானந்தா பெண்கள் கல்லூரி
Location in மேற்கு வங்காளம்
சுவாமி நிசுவாம்பலானந்தா பெண்கள் கல்லூரி is located in இந்தியா
சுவாமி நிசுவாம்பலானந்தா பெண்கள் கல்லூரி
சுவாமி நிசுவாம்பலானந்தா பெண்கள் கல்லூரி (இந்தியா)

சுவாமி நிசுவாம்பலானந்தா பெண்கள் கல்லூரி என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் பத்ரகாளியில் 1978 ஆம் [1] ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு இளங்கலை மகளிர் கல்லூரியாகும். இக்கல்லூரியானது கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

துறைகள்[தொகு]

கலை மற்றும் வணிகப்பிரிவு[தொகு]

  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • வரலாறு.
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்
  • பொருளாதாரம்
  • வணிகம்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது [1]. மேலும் இந்த கல்லூரி 2016 ஆம் ஆண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) "பி" தகுதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]