சுவாதி (பத்திரிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாதி
தொகுப்பாசிரியர்வெமுரி பாலராம்
முதல் வெளியீடு1984; 40 ஆண்டுகளுக்கு முன்னர் (1984)
நிறுவனம்சுவாதி வெளியீடு
நாடுஇந்தியா
அமைவிடம்விசயவாடா
மொழிதெலுங்கு

சுவாதி (Swathi) என்பது 1984-ல் தொடங்கப்பட்ட இந்தியத் தெலுங்கு மொழியில் வெளியாகும் வாராந்திர பெண்கள் இதழ் ஆகும்.[1][2] இது வேமுரி பலராமால் நிறுவப்பட்டது. இவர் சுவாதி இதழின் தொகுப்பாசிரியர் ஆவார்.[1] இது மிகப்பெரிய அளவில் விநியோகிக்கப்படும் தெலுங்கு வார இதழாகும்.[3] விசயவாடாவை தலைமையிடமாகக் கொண்டு சுவாதி வெளியீடுகள் இதை வெளியிடுகிறது.[2]

வரலாறு மற்றும் சுயவிவரம்[தொகு]

1984ஆம் ஆண்டு வெமூரி பலராம்[1] அவர்களால் வெளியிடப்பட்டது. வெளியீட்டாளர் சுவாதி வெளியீடுகள் மற்றும் அதன் தலைமையகம் விசயவாடாவில் உள்ளது.[2] இது மிகப்பெரிய அளவில் விநியோகிக்கப்படும் தெலுங்கு வார இதழாகும்.[2] It is the largest circulated Telugu weekly magazine.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "The pulse of Swati beats". Swati Publications. http://www.swatipublications.in/biodata.pdf. பார்த்த நாள்: 6 October 2016. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Swathi Telugu Weekly Online". Swathi weekly. பார்க்கப்பட்ட நாள் 27 September 2015.
  3. 3.0 3.1 Swathi பரணிடப்பட்டது 2013-01-28 at the வந்தவழி இயந்திரம்,

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாதி_(பத்திரிகை)&oldid=3687035" இலிருந்து மீள்விக்கப்பட்டது