சுவப்னில் தோப்படே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவப்னில் தோபப்டே
Swapnil Dhopade
நாடுஇந்தியா
பிறப்பு5 அக்டோபர் 1990 (1990-10-05) (அகவை 33)
நாக்பூர், India
பட்டம்கிரான்டு மாசுட்டர் (2016)
பிடே தரவுகோள்2495 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2545 (ஏப்ரல் 2017)

சுவப்னில் தோப்படே (Swapnil Dhopade) இந்தியாவைச் சேர்ந்த சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் பிறந்தார். [1] 2016 ஆம் ஆண்டு விதர்பா பிராந்தியத்திலிருந்து உருவான முதல் கிராண்டு மாசுட்டர், மகாராட்டிரத்திலிருந்து உருவான ஐந்தாவது கிராண்டு மாசுட்டர் என்ற பெருமைக்கு உரியவரானார்[2] In 2017, he shared 3rd place with a score of 6.5/9 at the Isle of Man International Masters tournament.[3]. 2017 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற பன்னாட்டு சதுரங்க மாசுட்டர்கள் இடையிலான இசுலே சதுரங்கப் போட்டியில் 6.5 / 9 புள்ளிகள் எடுத்து 3 வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். 2019 ஆம் ஆண்டு உலக அணி சாம்பியன் பட்டப் போட்டியில் பங்கேற்ற இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்தார்[4]. இவரது உச்சமான தரப்புள்ளி மதிப்பீடு 2545 ஆகும். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "FIDE Chess Profile: Swapnil Dhopade". International Chess Federation (in English). International Chess Federation. பார்க்கப்பட்ட நாள் 3 December 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Ambarnath, Arjun (4 February 2016). "The Amravati Ace". Sportstar (தி இந்து). https://sportstar.thehindu.com/chess/the-amravati-ace/article8189404.ece. 
  3. "Isle of Man Masters (2017) - Tournament Standings". Chessgames.com (in English). Chessgames.com. பார்க்கப்பட்ட நாள் 3 December 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Swapnil Dhopade named India coach for World Team Chess Championship" (in English). Times of India. 4 March 2019. https://timesofindia.indiatimes.com/sports/chess/swapnil-dhopade-named-india-coach-for-world-team-chess-championship/articleshow/68250131.cms. பார்த்த நாள்: 3 December 2019. 
  5. "Rating Progress Chart: Swapnil Dhopade". International Chess Federation (in English). International Chess Federation. பார்க்கப்பட்ட நாள் 3 December 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவப்னில்_தோப்படே&oldid=3315138" இலிருந்து மீள்விக்கப்பட்டது