சுப்ரமணிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 10°32′10.64″N 77°24′59.043″E / 10.5362889°N 77.41640083°E / 10.5362889; 77.41640083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுப்ரமணிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உருவாக்கம்2009
சார்புமதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
அமைவிடம்
பழனி -உடுமலை சாலை,

10°32′10.64″N 77°24′59.043″E / 10.5362889°N 77.41640083°E / 10.5362889; 77.41640083
இணையதளம்scas.org.in

சுப்ரமணிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி (ஆங்கிலம்:Subramanya College of arts and science) என்பது திண்டுக்கல் மாவட்டம் தாழையூத்தில் உள்ள உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியாகும். இது ஸ்ரீ கற்பக விநாயகர் கல்வி அறக்கட்டளையால் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகிறது.[1]

பட்டப் படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் வழங்கப்படும் பட்டப்படிப்புகள்.

இளங்கலை[தொகு]

  1. இளங்கலை தமிழ்
  2. இளங்கலை ஆங்கிலம்
  3. இளங்கலை அரசறிவியல்
  4. இளங்கலை வணிக நிர்வாகவியல்
  5. இளங்கலை வணிகவியல்
  6. இளநிலை கணினி அறிவியல்
  7. இளநிலை தகவல் தொழில்நுட்பம்
  8. இளநிலை வேதியியல்
  9. இளநிலை கணிதம்
  10. இளநிலை இயற்பியல்
  11. இளநிலை மனையியல்
  12. இளநிலை சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை
  13. இளநிலை தடயவியல் மற்றும் குற்றவியல்
  14. இளநிலை ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
  15. இளநிலை நெருப்பு மற்றும் பாதுகாப்பு மேலாண்மை

முதுகலை[தொகு]

  1. முதுகலை தமிழ்
  2. முதுகலை ஆங்கிலம்
  3. முதுகலை வணிகவியல்
  4. முதுநிலை கணினி அறிவியல்
  5. முதுநிலை வேதியியல்
  6. முதுநிலை கணிதம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "About Subramanya College Of Arts And Science". scas.org.in. பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.