சுனிதா சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனிதா சர்மா
Sunita Sharma
குடியுரிமைஇந்தியா
விளையாட்டு
விளையாட்டுசீருடற்பயிற்சிகள்

சுனிதா சர்மா (Sunita Sharma) என்பவர் இந்தியாவின் அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்த இந்திய சீருடற்பயிற்சி வீராங்கனை ஆவார்.[1][2] சீருடற்பயிற்சியில் இவரின் சாதனைகளுக்காக 1985-ல் அருச்சுனா விருதை வென்றார்.[1][3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Arjuna Award Winners 2020 | List of Previous Arjuna Awardees By Year". The Prize Winner (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-06. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
  2. "State shining at national, int'l levels: Guv". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
  3. Mali, Rajkumar (2016-01-09). "Arjuna Award Winners List in Hindi अर्जुन अवार्ड विजेताओ की सूची". Gajab Khabar (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_சர்மா&oldid=3739760" இலிருந்து மீள்விக்கப்பட்டது