சுங்வா தபால் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தபால் அருங்காட்சியகம்
郵政博物館
Map
பொதுவான தகவல்கள்
வகைஅருங்காட்சியகம்
இடம்சோங்செங் மாவட்டம் , தாய்பெய், தைவான்
நிறைவுற்றது1 டிசம்பர் 1965
திறப்பு20 மார்ச்சு 1966 (former site)
10 அக்டோபர் 1984 (current site)
உரிமையாளர்தபால் துறை தலைமை இயக்குனர்
வலைதளம்
museum.post.gov.tw (ஆங்கிலம்)

சுங்வா தபால் அருங்காட்சியகம் (Chunghwa Postal Museum) தைவான் நாட்டின் சோங்செங் மாவட்டம், தாய்பெய் நகரில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகமாகும். ஏழு அடுக்கு மாடியாக அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் அஞ்சல் துறையின் வரலாறு, நவீன அஞ்சல் சேவை, அஞ்சல் தலை சேகரிப்பு மற்றும் சிறப்பு காட்சியமைப்புகள் போன்றவற்றை கொண்டுள்ளது[1]

வரலாறு[தொகு]

1966 ஆம் ஆண்டு மார்ச்சு 20 இல் சுங்வா அஞ்சலின் 70 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதத்தில் சிந்தியன் மாவட்டத்தில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இடப்பற்றாக்குறை காரணமாக தற்போதுள்ள நான்காய் அகாதமிக்கு 1984 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது[1].

போக்குவரத்து[தொகு]

தைப்பே மெட்ரோவின் சியாங் கேய்-சேக் நினைவிடத்திலிருந்து நடக்கும் தொலைவில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

மேலும் வாசிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Postal Museum". Chunghwa Post. 2016. பார்க்கப்பட்ட நாள் 27 February 2018.

வெளி இணைப்புகள்[தொகு]