சுகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகர் (Śuka) [1][2] சுகதேவர், சுகதேவ கோசுவாமி என அழைக்கப்படுபவர். வேதங்களை நான்காகப் பகுத்தவரும் பாகவதம் எனப்படும் புராணத்தை எழுதியவருமான வியாச முனிவரின் புதல்வன் ஆவார். மாகாபாரததில் அர்ஜுனனின் பேரனான பரிட்சித்து என்பவனுக்கு, அவன் இறக்கும் தறுவாயில் பாகவதத்தை உபதேசித்தார்[3]. இவர் அத்வைத இருடிகளின் மரபு வழியில் வந்த ஐந்தாவது இருடியாவார். இவர் மிக இளம் வயதிலேயே மோட்சம் எனப்படும் துறவுநிலையை அடைந்தவர்.
மேற்கோள் [தொகு]
- ↑ name="Matchett">Matchett, Freda (2001). Krishna, Lord or Avatara?: the relationship between Krishna and Vishnu. Routledge. ISBN 978-0-7007-1281-6. http://books.google.com/books?id=1oqTYiPeAxMC&lpg=PP1&pg=PA108.
- ↑ name="Hiltebeitel">Hiltebeitel, Alf (2001). Rethinking the Mahābhārata: a reader's guide to the education of the dharma king. University of Chicago Press. ISBN 978-0-226-34054-8. http://books.google.com/books?id=CMvUBees4vMC&pg=PA278.
- ↑ name="Sullivan">Sullivan, Bruce M. (1990). Kṛṣṇa Dvaipāyana Vyāsa and the Mahābhārata: a new interpretation. BRILL. pp. 40. ISBN 978-90-04-08898-6. http://books.google.com/books?id=JIfOXgak2H8C&pg=PA40.