சி. வே. சண்முகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சி. வே. சண்முகம் ஓர் தமிழக அரசியல்வாதி. விழுப்புரம் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு மற்றும் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.
"http://ta.wikipedia.org/w/index.php?title=சி._வே._சண்முகம்&oldid=1509830" இருந்து மீள்விக்கப்பட்டது