சிலி கம்யூனிஸ்ட் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலி கம்யூனிஸ்ட் கட்சி (Partido Comunista de Chile) சிலி நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1912-ம் ஆண்டு Luis Emilio Recabarren என்பவரால் துவக்கப்பட்டது.
இந்தக் கட்சியின் தலைவர் Guillermo Tellier இருந்தார்.
இந்தக் கட்சி El Siglo என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Juventudes Comunistas ஆகும்.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் சிலி கம்யூனிஸ்ட் கட்சி தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |