சிறுப்ஸ்கா குடியரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிறுப்ஸ்கா குடியரசு Република Српска Republika Srpska சிறுப்ஸ்கா குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் Moja Republika (தமிழ்: "எனது குடியரசு") |
||||||
| தலைநகரம் | சரயேவோ (அதிகாரபூர்வம்), பஞ்சா லூக்கா (de facto) | |||||
| ஆட்சி மொழி(கள்) | செர்பியம், பொசுனியம், குரொவேசியம்3 | |||||
| தேசிய இனங்கள் (2006 மதிப்பீடு) | செர்பியர்: 88% பொஸ்னியர்: 8% குரொவேசியர்: 4% |
|||||
| மக்கள் | பொசுனிய செர்பியர் | |||||
| அரசு | நாடாளுமன்ற அமைப்பு | |||||
| - | அதிபர் | ரஜ்கோ குஸ்மானொவிச் | ||||
| - | பிரதமர் | மிலொராட் டோடிக் | ||||
| பொசுனியா எர்செகோவினாவின் பகுதி | ||||||
| - | அறிவிப்பு | பெப்ரவரி 28, 1992 | ||||
| - | பொசுனியா எர்செகோவினாவின் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டமை | டிசம்பர் 14, 1995 ... | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 24,857.2 கிமீ² 9,677 சது. மை |
||||
| - | நீர் (%) | தரவுகள் இல்லை | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2006 மதிப்பீடு | 1,487,785 | ||||
| - | 1996 குடிமதிப்பு | 1,475,288 | ||||
| - | அடர்த்தி | 60/கிமீ² 155/சதுர மைல் |
||||
| நாணயம் | மார்க் (BAM) |
|||||
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | CEST (ஒ.ச.நே.+2) | ||||
சிறுப்ஸ்கா குடியரசு (Republika Srpska செர்பிய மொழி: Република Српска,
கேள்), என்பது பொசுனியா எர்செகோவினாவின் ஓர் அரசியல் நிர்வாக அலகாகும். இதன் அதிகாரபூர்வ தலைநகரம் சரயேவோ. ஆனாலும், பஞ்சா லூக்கா இதன் அதிகாரமற்ற தலைநகராக விளங்குகிறது. இந்நிர்வாக அலகில் செர்பியர்கள், பொஸ்னியர்கள், குரொவேசியர்கள் ஆகிய மூன்று இனத்தவரும் வாழ்கின்றனர். 1992ம் ஆண்டு காலப் பகுதியில் இது "பொசுனியா எர்செகோவினாவின் சேர்பியக் குடியரசு" என அழைக்கப்பட்டது.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Republika Srpska தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |