சிறீகாந்து நிராலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீகாந்து நிராலா
Srikant Nirala
பதவியில்
1990–1995
1995–2000
2005 – 2010
முன்னையவர்இராச்மதி தேவி
பின்னவர்பாய் வீரேந்திரா
தொகுதிமேனர்
பதவியில்
1990
தொகுதி210மேனர், 192மேனர், 187மேனர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசுயேட்சை (2020 - முதல்[1]
பிற அரசியல்
தொடர்புகள்
பெற்றோர்
  • மறைந்த இராம் நாகினா சிங் (முன்னாள் அமைச்சர், பீகார்) (father)
முன்னாள் கல்லூரிMA (அரசியல் அறிவியல்) 1984
தொழில்அரசியல்வாதி, சமூகப்பணியாளர், உழவர்

சிறீகாந்து நிராலா (Srikant Nirala) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.

1990 முதல் 1995, 1995-2000, மற்றும் 2005-2010 வரை பீகார் சட்டமன்ற உறுப்பினராக இராசுட்ரிய சனதா தளம் கட்சியின் உறுப்பினராக மேனர் (சட்டமன்ற தொகுதி) தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறீகாந்து நிராலா 2010 ஆம் ஆண்டில் இராசுட்ரிய சனதா தளம் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய சனதாதளம் கட்சியில் சேர்ந்தார்.[3] இவரது தந்தை ராம் நகினா சிங் பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும், பீகாரின் முன்னாள் அமைச்சராகவும் மூன்று முறை இந்தத் தொகுதியில் பணியாற்றியுள்ளார். மேலும் இவரது தாயார் ராஜ்மதி தேவியும் பீகார் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை இந்தத் தொகுதியில் பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய சனதா தள்ம் கட்சியில் இருந்து விலகி பாரதிய சனதா கட்சியில் சிறீகாந்து சேர்ந்தார். தற்போது இவர் ஒரு சுயேட்ச்சை வேட்பாளராக உள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Election Commission of India".
  2. "List of Winning MLA's from Maner". www.mapsofindia.com.
  3. "RJD MLA Shrikant Nirala joins JD(U)". www.dnaindia.com. 11 August 2010. பார்க்கப்பட்ட நாள் 11 August 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீகாந்து_நிராலா&oldid=3794981" இலிருந்து மீள்விக்கப்பட்டது