பயனர் பேச்சு:Maathavan: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: MassMessage delivery
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 157: வரிசை 157:
மேலதிக விபரங்களை [[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 புள்ளிகள்|இங்கே]] காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 07:04, 31 சூலை 2016 (UTC)
மேலதிக விபரங்களை [[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 புள்ளிகள்|இங்கே]] காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --[[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 07:04, 31 சூலை 2016 (UTC)
<!-- Message sent by User:AntanO@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&oldid=2091649 -->
<!-- Message sent by User:AntanO@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&oldid=2091649 -->
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Wikicup ta (top 5).png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |விக்கிக்கோப்பை வெற்றியாளர்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், '''[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை|2016 தமிழ் விக்கிக்கோப்பையில்]]''' முதல் ஐந்து நிலைகளில் இடம்பிடித்து வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! இது போன்று பலரும் உற்சாகத்துடன் இணைந்து பங்களிப்பதே தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தை உயிர்ப்புடனும் பங்களிக்க இனிமையான ஒன்றாகவும் வைத்திருக்கிறது. தொடர்ந்து தங்கள் பங்களிப்புகளை நல்க வேண்டுகிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 10:12, 31 சூலை 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#37|பதிகை]])</small>
|}

10:12, 31 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

என் பேச்சு பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்
இங்கே உங்கள் சந்தேகங்களைக் கேக்கலாம்


தமிழ் விக்கிப்பீடியா
பேச்சு பக்கம்


பயனர் பக்கம்
   
பேச்சு
   
பங்களிப்புக்கள்
   
பதக்கங்கள்
   
எனது படங்கள்
   
தொடங்கிய கட்டுரைகள்
   
மணல்தொட்டி
   
மின்னஞ்சல்
 
பயனர் பக்கம்
   
பேச்சு
   
பங்களிப்புக்கள்
   
பதக்கங்கள்
   
எனது படங்கள்
   
தொடங்கிய கட்டுரைகள்
   
மணல்தொட்டி
   
மின்னஞ்சல்





உதவி

மாதவன் அச்சனக்மர் வனவிலங்கு பூங்கா கட்டுரையில் படம் பதிவேற்ருவது எப்படி ? --கி.மூர்த்தி 08:32, 6 பெப்ரவரி 2016 (UTC)

@கி.மூர்த்தி:Y ஆயிற்று-- மாதவன்  ( பேச்சு ) 09:03, 6 பெப்ரவரி 2016 (UTC)
நன்றி மாதவன் சொல்லிக் கொடுத்தால் உதவியாக இருக்கும் --கி.மூர்த்தி 09:09, 6 பெப்ரவரி 2016 (UTC)
மாதவன், இவ்வாறான படிமங்களை Move-to-commons assistant கருவி மூலம் பொதுவகத்தில் தரவேற்ற வேண்டும். உதாரணத்திற்குப் பார்க்க.--Kanags \உரையாடுக 09:13, 6 பெப்ரவரி 2016 (UTC)
@Kanags: அக்கருவியை எவ்வாறு செயலாக்குவது?-- மாதவன்  ( பேச்சு ) 11:23, 6 பெப்ரவரி 2016 (UTC)
இங்கு பாருங்கள். இங்கு இரண்டு கருவிகள் உள்ளன. இரண்டாவது கருவி இலகுவானது.--Kanags \உரையாடுக 11:36, 6 பெப்ரவரி 2016 (UTC)
@Kanags:, மிக்க நன்றி, தாங்களும் இக்கருவியை பயன்படுத்தலாம் @கி.மூர்த்தி:-- மாதவன்  ( பேச்சு ) 11:41, 6 பெப்ரவரி 2016 (UTC)
பொதுவகத்திற்கு நகர்த்தக்கூடிய காப்புரிமையற்ற படிமங்களை மட்டுமே (தகுந்த உரிமங்களுடன் கூடிய) இவ்வாறு நகர்த்த முடியும் என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள். இவ்வாறான படிமங்கள் பொதுவாக நகர்த்தக்கூடியவாறு வார்ப்புருக்கள் ஏற்கனவே இடப்பட்டிருக்கும்.--Kanags \உரையாடுக 11:44, 6 பெப்ரவரி 2016 (UTC)
👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு ) 11:51, 6 பெப்ரவரி 2016 (UTC)

GI edit-a-thon updates

Thank you for participating in the Geographical Indications in India edit-a-thon. The review of the articles have started and we hope that it'll finish in next 2-3 weeks.

  1. Report articles: Please report all the articles you have created or expanded during the edit-a-thon here before 22 February.
  2. Become an ambassador You are also encouraged to become an ambassador and review the articles submitted by your community.
Prizes/Awards

Prizes/awards have not been finalized still. These are the current ideas:

  1. A special barnstar will be given to all the participants who will create or expand articles during this edit-a-thon;
  2. GI special postcards may be sent to successful participants;
  3. A selected number of Book voucher/Flipkart/Amazon coupons will be given to the editors who performed exceptionally during this edit-a-thon.

We'll keep you informed.

Train-a-Wikipedian

We also want to inform you about the program Train-a-Wikipedian. It is an empowerment program where groom Wikipedians and help them to become better editors. This trainings will mostly be online, we may conduct offline workshops/sessions as well. More than 10 editors from 5 Indic-language Wikipedias have already joined the program. We request you to have a look and consider joining. -- Titodutta (CIS-A2K) using MediaWiki message delivery (பேச்சு) 20:01, 17 பெப்ரவரி 2016 (UTC)

தானியங்கிக் கட்டுரைகள்

தானியங்கிக் கட்டுரைகளை பெருமளவு உருவாக்கும் முன்னர் ஓரிரு கட்டுரைகளை maathavan என்ற பயனர் வெளியில் உருவாக்கி ஒப்புதல் பெற்ற பின்னரே உங்கள் தானியங்கியை இயக்கலாம். இது பற்றி ஏற்கனவே உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், நீங்கள் ஒப்புதல் பெற்ற மாதிரித் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 21:43, 19 பெப்ரவரி 2016 (UTC)

மாதவன், நேரம் கிடைக்கும் போது உங்கள் தானியங்கி மூலம் பகுப்பு:பிலிப்பன்ஸ் என்ற பகுப்பை பகுப்பு:பிலிப்பீன்சு என மாற்றுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 01:32, 20 பெப்ரவரி 2016 (UTC)
Y ஆயிற்றுKanags-- மாதவன்  ( பேச்சு ) 11:26, 20 பெப்ரவரி 2016 (UTC)
விக்கித்தரவிணைப்பு இன்றி கட்டுரைகள் உள்ளன. --AntanO 06:35, 20 பெப்ரவரி 2016 (UTC)
AntanO Y ஆயிற்று-- மாதவன்  ( பேச்சு ) 11:49, 20 பெப்ரவரி 2016 (UTC)
மன்னிக்கவும் Kanags. மாதிரிக்கட்டுரை உருவாக்கியுள்ளேன். காண்க.. ஒப்புதல் எங்கு பெறுவது? உதவுக. AntanO விக்கித்தரவினை இணைத்து விடுகிறேன்.-- மாதவன்  ( பேச்சு ) 10:30, 20 பெப்ரவரி 2016 (UTC)
மாதிரிக் கட்டுரையை உருவாக்கி விட்டு ஒருவருக்கும் அறிவிக்காமல் விட்டால் எவ்வாறு? ஆலமரத்தடியிலோ, அல்லது வேறெங்காகிலுமோ அனைவருக்கும் அறியத் தர வேண்டும். தமிழக ஊராட்சி பற்றிய கட்டுரைக்கு நடந்த உரையாடல்களைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 10:34, 20 பெப்ரவரி 2016 (UTC)
இதற்காக வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமா? Kanags-- மாதவன்  ( பேச்சு ) 10:44, 20 பெப்ரவரி 2016 (UTC)
அமெரிக்க நகரியம் தொடர்பான எத்தனை கட்டுரைகளை உருவாக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளது. வாக்கெடுப்புத் தேவையில்லை என்றாலும், சில பயனர்களின் ஒப்புதல் பெறுவது நல்லது. அத்தனை கட்டுரைகளிலும் ஒரே மாதிரியான தவறுகள் இருக்கக் கூடாது. அடிப்படையான தகவல்களில் தவறுகள் இருக்கக் கூடாது. நூற்றுக்கணக்கான கட்டுரைகளை உருவாக்கி விட்டு அக்கட்டுரைகளை மீண்டும் நீங்கள் பார்வையிட்டுத் திருத்துவீர்களா? முன்னர் தானியங்கிக் கட்டுரைகளை எழுதுபவர்கள் விக்கித்தரவில் இணைப்பதில்லை. அப்பணிகளை ஆங்கில விக்கித் தானியங்கிகளே செய்யும். இப்போது அப்படியான தானியங்கிகள் இல்லை. நாங்களே ஒவ்வொன்றாக இணைக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:54, 20 பெப்ரவரி 2016 (UTC)

தானியங்கிக் கட்டுரை - தலைப்பில் பிழை

நீங்கள் உருவாக்கும் தானியங்கிக் கட்டுரைகளின் தலைப்பின் தொடக்கத்தில் இங்கே வந்தது போல் தேவையற்ற இடைவெளி வருகின்றது. புதிதாக உருவாக்கவிருக்கும் தானியங்கிக் கட்டுரைகளில் வழுக்களையும்படி வேண்டுகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 07:13, 22 பெப்ரவரி 2016 (UTC)

மாதவன், இப்போதைக்கு புதிய கட்டுரைகளை உருவாக்குவதற்கு உங்கள் தானியங்கியைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் Maathavan என்ற பயனர் கணக்கில் கட்டுரைகளை எழுதுங்கள். ஒரே நேரத்தில் நிறையக் கட்டுரைகளைத் தொடங்காமல், கொஞ்சம், கொஞ்சமாகக் கட்டுரைகளை எழுதலாம்.--Kanags \உரையாடுக 07:45, 22 பெப்ரவரி 2016 (UTC)

எதற்காக

இந்த மாற்றம் எதற்காக?--Kanags \உரையாடுக 20:08, 22 பெப்ரவரி 2016 (UTC)

மன்னிக்கவும், கனகஸ் standardize_interwiki என்ற நிரலை சோதனை செய்யும் போது ஏற்பட்ட மாற்றம். ஒரு கட்டுரையை மீளமைத்துவிட்டேன். மற்ற கட்டுரைகளை மீளமைக்காமல் விட்டுவிட்டேன்.-- மாதவன்  ( பேச்சு ) 14:15, 23 பெப்ரவரி 2016 (UTC)
அந்த நிரலை இனிப் பயன்படுத்த வேண்டிய அவசியமிராது.--Kanags \உரையாடுக 19:53, 23 பெப்ரவரி 2016 (UTC)
மாதவன், பகுப்பு:குவாண்டம் இயற்பியல் என்பதை பகுப்பு:குவாண்டம் இயங்கியல் என மாற்றி விடுகிறீர்களா?--Kanags \உரையாடுக 21:03, 5 மார்ச் 2016 (UTC)
Kanags:-Y ஆயிற்று-- மாதவன்  ( பேச்சு ) 14:13, 6 மார்ச் 2016 (UTC)
Power was disconnected in my home. later i will change that category--Maathavan by 175.157.224.13 12:05, 6 மார்ச் 2016 (UTC)
நன்றி மாதவன். வாழ்க.--Kanags \உரையாடுக 01:12, 7 மார்ச் 2016 (UTC)


மூலநிரல்

தானியங்கியின் மூலநிரலை எங்கே பெறுவது?

நன்றி --த.சீனிவாசன் (பேச்சு) 17:17, 30 மார்ச் 2016 (UTC)

@Tshrinivasan: தேவையான நிரலின் உதாரணமாக: Welcome.py என்பதில் right click செய்து edit with IDLE என்பதை click செய்தால் மூல நிரலை பெறலாம், மாற்றமும் செய்யலாம்.-- மாதவன்  ( பேச்சு ) 10:27, 31 மார்ச் 2016 (UTC)

தொடர்பு கொள்ளல்

மாதவன், தாங்கள் எனது தொலைபேசி எண்ணை கேட்டிருந்தீர்கள். மின்னஞ்சலில் அனுப்பியிருந்தேன். கிடைத்தமை பற்றித் தெரியவில்லை. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:49, 11 ஏப்ரல் 2016 (UTC)

மன்னிக்கவும், சஞ்சீவி சிவகுமார் தாங்கள் எண் அனுப்பியுள்ள்ளீர்கள் என விக்கியில் வருகிறேதே தவிர கணக்கில் வரவில்லை. மின்னஞ்சலில் இருந்து இந்த கணக்கிற்கு அனுப்ப முடியுமா? maathumaathavan@gmail.com-- மாதவன்  ( பேச்சு ) 06:55, 11 ஏப்ரல் 2016 (UTC)
நன்றி மாதவன். மேளும் ஒரு திருத்தம் செய்யப்படவில்லை. அடிப்படை--கி.மூர்த்தி 16:55, 12 மே 2016 (UTC)
Y ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 17:01, 12 மே 2016 (UTC)[பதிலளி]

குறுங்கட்டுரைகள்

அந்த மொழிகள் ~2000 மக்களால் மட்டுமே பேசப்படுகின்றன. மேலும் தகவல் இல்லை. இவை திராவிட மொழிகளாக இருப்பதால், அது முக்கியமாகிறது.

நல்லது, அருகில் இருக்கும் வார்ப்புருவை தமிழாக்கம் செய்யலாமே, கருதிட்டபின் கையெழுத்திடுக. (கையெழுத்திட ~~~~ பயன்படுத்துக.-- மாதவன்  ( பேச்சு ) 16:31, 16 சூன் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியா பாலாஜீ, இலங்கை மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--அன்புமுனுசாமி பேச்சு 16:41, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 17:18, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் அன்போடு வாழ்த்தும் அன்புமுனுசாமி 18:08, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]
எனது அன்பு வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 13:56, 21 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்

விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016
MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கை மாதவன், இந்தியா உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

விக்கிக்கோப்பை வெற்றியாளர்
தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் முதல் ஐந்து நிலைகளில் இடம்பிடித்து வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! இது போன்று பலரும் உற்சாகத்துடன் இணைந்து பங்களிப்பதே தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தை உயிர்ப்புடனும் பங்களிக்க இனிமையான ஒன்றாகவும் வைத்திருக்கிறது. தொடர்ந்து தங்கள் பங்களிப்புகளை நல்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 10:12, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Maathavan&oldid=2097424" இலிருந்து மீள்விக்கப்பட்டது