சியாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சியாரா மாநிலம்
மாநிலம்
Flag of சியாரா மாநிலம்
Flag
Coat of arms of சியாரா மாநிலம்
Coat of arms
Motto: டெர்ரா டா லஸ் (ஒளியின் நிலம்)
பிரேசிலில் சியாராவின் அமைவிடம்
பிரேசிலில் சியாராவின் அமைவிடம்
நாடு  Brazil
தலைநகரமும் மிகப் பெரும் நகரமும் போர்த்தலேசா
அரசாங்க
 • ஆளுநர் சிட் பெரைரா கோமெசு
 • உதவி ஆளுநர் பிரான்சிஸ்கோ ஓசே பின்ஹைரோ
பரப்பு
 • மொத்தம் வார்ப்புரு:Infobox settlement/metric/mag
Area rank 17வது
மக்கள் (2012)[1]
 • மொத்தம் 8
 • தரம் 8வது
 • அடர்த்தி 59
 • அரர்த்திy தரம் 11வது
சுருக்கம் சியாரியர்கள்
மொத்த உள்நாட்டு உற்பத்தி
 • Year 2011
 • Total R$ 84,360,000,000 (12th)
 • Per capita R$ 9,666 (List of Brazilian states by gross domestic product)
HDI
 • Year 2005
 • Category 0.523
நேர வலயம் BRT (UTC-3)
அஞ்சல் குறியீடு 60000-000 to 63990-000
ISO 3166 code BR-CE
Website ceara.gov.br

சியாரா (Ceará, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [siaˈɾa]) பிரேசிலின் 27 மாநிலங்களில் ஒன்றாகும். அத்திலாந்திக்குப் பெருங்கடலின் கரையோரமாக நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது தற்போது மக்கட்தொகைப்படி பிரேசிலின் 8வது பெரிய மாநிலமாகவும் பரப்பளவில் 17வது மாநிலமாகவும் விளங்குகிறது. இந்த மாநிலத்தில் பிரேசிலின் பல சுற்றுலா மையங்கள் அமைந்துள்ளன. இதன் தலைநகரமாக போர்த்தலேசா உள்ளது.

சியாரா என்பதன் நேரடிப் பொருள் "கிளியின் கீதம்" ஆகும். பிரேசிலின் முக்கிய எழுத்தாளரான ஓசே டெ அலென்கார், சியாரா என்பது பச்சை வண்ண நீரைக் குறிப்பதாகக் கூறுகிறார். மேலும் சிலர் இந்த கடலோர மாநிலத்தின் பெயர் நண்டு எனப் பொருள்படும் சிரியாராவிலிருந்து வந்திருக்கலாம் என்கின்றனர்.

600 கிலோமீற்றர்கள் (370 mi) நீளமுள்ள கடற்கரையால் இம்மாநிலம் புகழ்பெற்றது. தவிர இங்குள்ள மலைகளிலிருந்தும் பள்ளத்தாக்குகளிலிருந்தும் அயன மண்டல பழங்கள் கிடைக்கின்றன. தெற்கே தேசியக் காடான அராரிப்பெ உள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

பிற வலைத்தளங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சியாரா&oldid=1622910" இருந்து மீள்விக்கப்பட்டது