சிடி-44 170

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CD-44 170
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Phoenix
வல எழுச்சிக் கோணம் 00h 39m 58.8243s[1]
நடுவரை விலக்கம் -44° 15′ 11.5824″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.401
இயல்புகள்
விண்மீன் வகைM0.5V[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)11.85±0.19[3] கிமீ/செ
Proper motion (μ) RA: 483.002[3] மிஆசெ/ஆண்டு
Dec.: −221.111[3] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)42.3320 ± 0.0248[3] மிஆசெ
தூரம்77.05 ± 0.05 ஒஆ
(23.62 ± 0.01 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.53[2] M
ஆரம்0.52[4] R
ஒளிர்வு0.04597±0.00087[5] L
வெப்பநிலை3604±72[6] கெ
சுழற்சி31.8 d[2]
வேறு பெயர்கள்
Gaia DR2 4980466929964496128, GJ 27.1, HIP 3143, TYC 7531-1014-1, 2MASS J00395880-4415117[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

சிடி-44 170 (CD-44 170) கிளீசே 27.1, கிலீசே 9018 மற்றும் எச்ஐபி 3143 என்றும் அறியப்படுகிறது, இது ஒரு M-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இதன் மேற்பரப்பு வெப்பநிலை 3,604 K (6,028 °F; 3,331 °C) ±72 கெ . அடர்விண்மீனில் தனிமங்களின் செறிவு சூரியனை ஒத்தது.

2014 ஆம் ஆண்டில், 16 நாட்கள் வட்டனைக் காலத்துடன் கிளீசே 27.1 பி என்ற பெயருடைய ஒரு கோள் ஆர வேகம் முறையைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது. [7] கோளின் மேற்பரப்பு சமனிலை வெப்பநிலை 406 K (271 °F; 133 °C) ஆகும் கோளின் இருப்பு 2020 வரை ஐயப்படப்பட்டது, ஏனெனில் தூண்டுதல் வட்டணைக்காலம் நட்சத்திரத்தின் சுழற்சி காலத்தில் பாதிக்கு சமமாகும்.

Gliese 27.1 தொகுதி[5]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b (disputed) > 13+4.1
−6.6
M
0.101+0.009
−0.013
15.8190+0.0049
−0.0026
>3.63 R

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "CD-44 170". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2021-04-26.
  2. 2.0 2.1 2.2 Feng, Fabo; Butler, R. Paul; Shectman, Stephen A.; Crane, Jeffrey D.; Vogt, Steve; Chambers, John; Jones, Hugh R. A.; Wang, Sharon Xuesong et al. (2020). "Search for Nearby Earth Analogs. II. Detection of Five New Planets, Eight Planet Candidates, and Confirmation of Three Planets around Nine Nearby M Dwarfs". The Astrophysical Journal Supplement Series 246 (1): 11. doi:10.3847/1538-4365/ab5e7c. Bibcode: 2020ApJS..246...11F. 
  3. 3.0 3.1 3.2 3.3 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  4. Newton, Elisabeth R.; Irwin, Jonathan; Charbonneau, David; Berta-Thompson, Zachory K.; Dittmann, Jason A. (2016). "The Impact of Stellar Rotation on the Detectability of Habitable Planets Around M Dwarfs". The Astrophysical Journal 821 (1): L19. doi:10.3847/2041-8205/821/1/L19. Bibcode: 2016ApJ...821L..19N. 
  5. 5.0 5.1 Martínez-Rodríguez, Héctor; Caballero, José Antonio; Cifuentes, Carlos; Piro, Anthony L.; Barnes, Rory (2019). "Exomoons in the Habitable Zones of M Dwarfs". The Astrophysical Journal 887 (2): 261. doi:10.3847/1538-4357/ab5640. Bibcode: 2019ApJ...887..261M. 
  6. Kuznetsov, M. K.; Del Burgo, C.; Pavlenko, Ya. V.; Frith, J. (2019). "Characterization of a Sample of Southern M Dwarfs Using Harps and X-shooter Spectra". The Astrophysical Journal 878 (2): 134. doi:10.3847/1538-4357/ab1fe9. Bibcode: 2019ApJ...878..134K. 
  7. Tuomi, Mikko; Jones, Hugh R. A.; Barnes, John R.; Anglada-Escudé, Guillem; Jenkins, James S. (2014). "Bayesian search for low-mass planets around nearby M dwarfs – estimates for occurrence rate based on global detectability statistics". Monthly Notices of the Royal Astronomical Society 441 (2): 1545–1569. doi:10.1093/mnras/stu358. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிடி-44_170&oldid=3829470" இலிருந்து மீள்விக்கப்பட்டது