சிங்காய் நிலநடுக்கம், 2010
| சிங்காயில் நிலநடுக்கத்தின் இடம் | |
| நிலநடுக்கத்தின் தோற்றம் | |
| தேதி | 13 ஏப்ரல் 2010 |
|---|---|
| ஏற்பட்ட நேரம் | 23:49:37 UTC |
| நிலநடுக்கத்தின் எண்ணளவு | 6.9 Mw |
| ஆழம் | 10 கி.மீ |
| நிலநடுக்க மையம் | {அமைவு: |
| பாதிக்கப்பட்ட நாடுகளும் பகுதிகளும் | |
| உயிர்ச்சேதம் | 400+ |
சிங்காய் நிலநடுக்கம் 2010, ஏப்ரல் 14ஆம் நாள், சீனாவின் மேற்கில் சிங்காய் மாகாணத்தில் இடம்பெற்றது. 6.9 அளவு கடும் நிலநடுக்கம்[1][2] தாக்கியதில் அறுநூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்தார். இறந்தோர் எண்ணிக்கை இன்னும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
பொருளடக்கம் |
தோற்றம் [தொகு]
சிங்காய் மாகாணத்தில் யூசு என்ற பகுதியில் அதிகாலை 0749 (2349 கிரீனிச் நேரம்) மணியளவில் இந்த நிலநடுக்கம் இடம்பெற்றது.
விளைவு [தொகு]
ஜீகு என்ற நகரமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது நகரின் 80 விழுக்காடு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் நிலச்சரிவு காரணமாக பாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 80,000 மக்கள் வாழும் இந்நகரில் குறைந்தது 10,000 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அரசு ஊடகமான சிசிடிவி அறிவித்தது. இறந்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Magnitude 6.9 – SOUTHERN QINGHAI, CHINA". earthquake.usgs.gov (2008-05-12). பார்த்த நாள் 2010-04-15.
- ↑ "EMSC – European-Mediterranean Seismological Centre". Emsc-csem.org. பார்த்த நாள் 2010-04-15.
வெளி இணைப்புகள் [தொகு]
Donate to the "Yushu Earthquake Response" team
தொடர்பான செய்திகள் உள்ளது.