சிகப்பு மேகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Red Cloud | |
| பிறப்பு | Maȟpíya Lúta 1822? near North Platte, Nebraska |
|---|---|
| இறப்பு | December 10, 1909 |
| அறியப்படுவது | Red Cloud's War |
சிகப்பு மேகம் (ஆங்கிலம்: Red Cloud, இலக்கோட்டா: Maȟpíya Lúta), (1822 - டிசம்பர் 10, 1909) ஒரு சிறந்த அமெரிக்க முதற்குடிமக்களின் தலைவர். இவர் ஐக்கிய அமெரிக்கா படைக்கு எதிரான போர்களில் வெற்றிகளை ஈட்டியவர். பின்னர், இவரும், முதற்குடி மக்களும் முகாங்களில் (reservations) அடைக்கப்பட்டனர். அங்கும் இவர் தமது போராட்டத்தை முன்னெடுத்தார்.