சிகப்பு மேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு மேகம்
பிறப்புMaȟpíya Lúta
1822?
near North Platte, Nebraska
இறப்புDecember 10, 1909
அறியப்படுவதுRed Cloud's War

சிகப்பு மேகம் (ஆங்கிலம்: Red Cloud, இலக்கோட்டா: Maȟpíya Lúta), (1822 - டிசம்பர் 10, 1909) ஒரு சிறந்த அமெரிக்க முதற்குடிமக்களின் தலைவர். இவர் ஐக்கிய அமெரிக்கா படைக்கு எதிரான போர்களில் வெற்றிகளை ஈட்டியவர். பின்னர், இவரும், முதற்குடி மக்களும் முகாங்களில் (reservations) அடைக்கப்பட்டனர். அங்கும் இவர் தமது போராட்டத்தை முன்னெடுத்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகப்பு_மேகம்&oldid=3043682" இலிருந்து மீள்விக்கப்பட்டது