சாவா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாவா
Kalemegdan fortress, சேர்பியாவில் சாவா ஆற்றின் தோற்றம்
Kalemegdan fortress, சேர்பியாவில் சாவா ஆற்றின் தோற்றம்
மூலம் Planica valley, ஸ்லோவேனியா
வாயில் தன்யூப் ஆறு, பெல்கிரேட், சேர்பியா
44°49′27″N 20°26′38″E / 44.82417, 20.44389அமைவிடம்: 44°49′27″N 20°26′38″E / 44.82417, 20.44389
பாயும் நாடுகள் ஸ்லோவேனியா, குரோசியா, பொசுனியா எர்செகோவினா, சேர்பியா, மொண்டனேகுரோ, அல்பேனியா
நீளம் 947 கிமீ (with Sava Dolinka)[1]
ஏற்றம் 833 மீ[1]
சராசரி வெளியேற்றம் 1,700 m³/s[2]
வடிநிலப்பரப்பு 97,713 km2 (37,727 sq mi)[2]

சாவா ஆறு தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஓர் ஆறு ஆகும். இது பெல்கிரேட்டில் தன்யூப் ஆற்றில் சென்று கலக்கின்றது[3]. சாவா டோலிங்காவின் உற்பத்தியிடமான செலென்சியிலிருந்து இதன் நீளம் 947 கி.மீ[1][4] ஆகும். இது 97,713 சதுர கி.மீ வடிநிலப்பரப்புடையது. இது ஸ்லோவேனியா, குரோசியா ஊடாக பொசுனியா எர்செகோவினாவின் எல்லை வழியாகப் பாய்ந்து சேர்பியா ஊடாகச் செல்கிறது. இதன் நடுப்பகுதி பொசுனியா எர்செகோவினாவிற்கும் குரோசியாவிற்குமான இயற்கை எல்லையாக அமைந்துள்ளது. பால்கன் குடாவின் வடக்கு எல்லையாக இது கருதப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Reke, dolge nad 25 km, in njihova padavinska območja" (Slovene, English). Statistical Office of the Republic of Slovenia (2002).
  2. 2.0 2.1 Sava River Basin Analysis Summary. International Sava River Basin Commission. December 2010. http://www.savacommission.org/dms/docs/dokumenti/documents_publications/publications/sava_river_basin_analysis_-_summary/sava_booklet_eng.pdf. பார்த்த நாள்: 3 March 2011. 
  3. Babić-Mladenović, Marina (April 2009). "Transboundary flood risk management in the Sava river basin - present status and future needs". Workshop on transboundary flood risk management (Jaroslav Černi Institute for the Development of Water Resources). http://www.unece.org/env/water/meetings/flood/workshop%202009/presentations/session%203/Babic-Mladenovic_Sava.pdf. பார்த்த நாள்: 4 March 2011. 
  4. "2008 Annual Report". The Surveying and Mapping Authority of the Republic of Slovenia (2009). பார்த்த நாள் 3 March 2011.
"http://ta.wikipedia.org/w/index.php?title=சாவா_ஆறு&oldid=1363491" இருந்து மீள்விக்கப்பட்டது