சார்திநேரோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| El Sardinero | |
|---|---|
| இடம் | Santander, Spain |
| அமைவு | அமைவு: |
| திறவு | 1988 |
| உரிமையாளர் | Ayuntamiento de Santander |
| ஆளுனர் | Ayuntamiento de Santander |
| குத்தகை அணி(கள்) | Racing de Santander |
| அமரக்கூடிய பேர் | 22,271 |
| பரப்பளவு | 105 மீட்டர்கள்s (115 yd) x 68 மீட்டர்கள்s (74 yd) |
சார்திநேரோ என்பது எசுப்பானியாவில் உள்ள சாந்தாந்தர் நகரத்திலுள்ள ஒரு அரங்கம் ஆகும். தற்போது இது கால்பந்து விளையாட்டுகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது 22,400 மக்களை அமர்த்தும் அளவிற்கு இடம் கொண்டது. இது 1988ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும்.