சான்தான்தேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Santander
-ன் சின்னம்
கொடி
Coat of arms of
Coat of arms
Santander is located in Spain
{{{alt}}}
Santander
Location in Spain
அமைவு: 43°27′46″N 3°48′18″W / 43.46278°N 3.80500°W / 43.46278; -3.80500
Country  Spain
Autonomous community வார்ப்புரு:நாட்டுத் தகவல் Cantabria
Province Cantabria
Comarca Santander Bay
Judicial district Santander
Founded 26 BC, as Portus Victoriae Iuliobrigensium 9 January 1755, granting the title of city
Capital Santander
அரசு
 - Alcalde Íñigo de la Serna (2007) (PP)
பரப்பளவு
 - Municipality 35 கிமீ²  (13.5 ச. மைல்)
ஏற்றம் 15 மீ (49 அடி)
மக்கள் தொகை (2009)
 - Municipality 1,83,466
 - அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
நேர வலயம் CET (ஒ.ச.நே.+1)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
CEST (ஒ.ச.நே.+2)
Postal code 39001-39012
Official language(s) Spanish
இணையத்தளம்: அதிகாரப்பூர்வ இணையதளம்

சான்தான்தேர் (எசுத்தோனியம்: Santander) என்பது எசுப்பனியாவில் உள்ள காந்தாபிரியா பகுதியின் தலைநகரம் ஆகும். இது ஒரு துறைமுக நகரம் ஆகும். இதன் பரப்பளவு 35 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 183,466 ஆகும். இது கடல்மட்டத்தில் இருந்து 15 மீ. உயரத்தில் உள்ளது. இந்நகரம் கி.பி. 26 இல் தோற்றுவிக்கப்பட்டது. எசுப்பானியத்தை தவிர இதற்கு வேறு ஆட்சிமொழிகள் ஏதும் கிடையாது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சான்தான்தேர்&oldid=1357331" இருந்து மீள்விக்கப்பட்டது