சலேர்னோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சலேர்னோ | |||
|---|---|---|---|
| சலேர்னோ வின் பரந்த தோற்றம் | |||
|
|||
| சலேர்னோ மாநிலமும் சலேர்னோ நகரமும் | |||
| Location of சலேர்னோ in Italy | |||
| அமைவு: | |||
| நாடு | இத்தாலி | ||
| மண்டலம் | கம்பானியா | ||
| மாகாணம் | சலேர்னொ மாகாணம் | ||
| உருவாக்கம் | கிமு 194 | ||
| அரசு | |||
| - நகரத் தந்தை | வின்சென்சோ டீ லூக்கா (மக்களாட்சிக் கட்சி) | ||
| பரப்பளவு | |||
| - கொம்யூன் | 58 கிமீ² (22.4 ச. மைல்) | ||
| ஏற்றம் | 4 மீ (13 அடி) | ||
| மக்கள் தொகை (சூலை 31, 2010) | |||
| - கொம்யூன் | 139.579 | ||
| அஞ்சல் குறியீடு | 84100 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 089 | ||
| பாதுகாவல் புனிதர் | மத்தேயு | ||
| இணையத்தளம்: அதிகாரப்பூர்வ இணையதளம் | |||
சலேர்னோ (Salerno,
ஒலிப்பு) இத்தாலியின் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு துறைமுக நகரம். இத்தாலியின் தென்மேற்கில் அமைந்துள்ள சலேர்னோ மாகாணத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. உரோமக் குடியரசின் காலத்திலிருந்து இந்நகரத்தில் மக்கள் வசித்து வருகின்றன. 2010ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கள் தொகை 1,39,579.
வெளி இணைப்புகள் [தொகு]
பொதுக்கோப்பகத்தில் சலேர்னோ தொடர்பாக உள்ள ஊடகக் கோப்புகள்.- அதிகாரப்பூர்வ இணையதளம்