சலீம் அல்தாப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சலீம் அல்தாப் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 21 | 6 | ||
| ஓட்டங்கள் | 276 | 25 | ||
| ஓட்ட சராசரி | 14.52 | 25.00 | ||
| 100கள்/50கள் | -/1 | -/- | ||
| அதியுயர் புள்ளி | 53* | 21 | ||
| பந்துவீச்சுகள் | 4001 | 285 | ||
| விக்கெட்டுகள் | 46 | 5 | ||
| பந்துவீச்சு சராசரி | 37.17 | 30.19 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 4/11 | 2/7 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/- | 1/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
சலீம் அல்தாப் (Saleem Altaf, பிறப்பு: ஏப்ரல் 19 1944), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1967இலிருந்து 1978வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.