சம்யுக்தா சோசலிச கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்யுக்தா சோசலிச கட்சி
தலைவர்ஜார்ஜ் பெர்னாண்டஸ், அனந்த்ராம் ஜெய்ஸ்வால்
தலைவர்அனந்த்ராம் ஜெய்ஸ்வால்
தொடக்கம்1964
கலைப்பு1972
பிரிவுபிரஜா சோசலிச கட்சி
பின்னர்சோசலிச கட்சி[1]
கொள்கைசமூகவுடைமை
தேர்தல் சின்னம்
இந்தியா அரசியல்

சம்யுக்தா சோசலிச கட்சி (Samyukta Socialist Party), 1964 முதல் 1972 வரை இந்தியாவில் ஒரு அரசியல் கட்சியாக இருந்தது. 1964-ல் பிரஜா சோசலிச கட்சியில் ஏற்பட்ட பிளவின் மூலம் இக்கட்சி உருவாக்கப்பட்டது. 1972-ல், சம்யுத்தா சோசலிச கட்சி மீண்டும் பிரஜா சோசலிச கட்சியுடன் இணைந்து சோசலிச கட்சியை உருவாக்கியது.

1969 முதல் 1971 வரை இக்கட்சியின் பொதுச் செயலாளராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்தார்.

1964 முதல் 1972 வரை இக்கட்சியின் தலைவராக அனந்த்ராம் ஜெய்ஸ்வால் இருந்தார்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  •  
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்யுக்தா_சோசலிச_கட்சி&oldid=3593524" இலிருந்து மீள்விக்கப்பட்டது