சமில கமகே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சமில கமகே
Cricket no pic.png
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மித வேகப்பந்து வீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 7
ஓட்டங்கள் 42 7
துடுப்பாட்ட சராசரி 14.00 7.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 40 4
பந்துவீச்சுகள் 288 300
விக்கெட்டுகள் 5 8
பந்துவீச்சு சராசரி 31.60 31.75
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 2/33 2/34
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- -/-

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]

மடிபா கந்த கமகே சமில பிரேமானந் லக்சித ( Materba Kanatha Gamage Chamila Premanath Lakshitha;, பிறப்பு: சனவரி 4, 1979), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். வலதுகை மித வேகப் பந்துவீச்சாளர். இவர் 2002, 2003 இல் இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் காலி உனவட்டுவையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சமில_கமகே&oldid=1359550" இருந்து மீள்விக்கப்பட்டது