சந்தோசி மாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தோஷி மாதா
தேவநாகரிसंतोषी माता
இடம்Ganeshloka
மந்திரம்ஓம் ஸ்ரீ சந்தோஷி மகாமாயே கஜநந்தம் தாயினி ப்ரீயே தேவி நாராயணி நமஸ்துதே
ஆயுதம்கத்தி, தங்க கிண்ணம் மற்றும் திரிசூலம்
பெற்றோர்கள்கணபதி (தந்தை)

சந்தோசி மாதா (santosi mata) இந்திய பெண் கடவுள்களில் ஒருவர் ஆவார். சந்தோசி மாதா என்பதற்கு, 'சந்தோசத்தின் கடவுள்' அல்லது 'திருப்தியின் கடவுள்' என்பதாகப் பொருள். சந்தோசி மாதா 1960களில் இருந்து பெண் தெய்வமாக கருதப்பட்டு வருகிறார். இவரை தென்னிந்தியர்களைக் காட்டிலும் வட இந்தியர்களே அதிகமாக வணங்கி வருகின்றனர்பெ. ண்கள் வருடத்தில் பதினாறு (16) வெள்ளிக் கிழமைகள் விரதம் இருந்து தங்களது பக்தியை வெளிப்படுத்துவர். இந்த விரதம் வட இந்தியாவில் மிகவும் பிரபலமானதாக கருதப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோசி_மாதா&oldid=3893942" இலிருந்து மீள்விக்கப்பட்டது