சத்ய பிரகாஷ் மாளவியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்ய பிரகாஷ் மாளவியா
மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1984–1996
தொகுதிஉத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஜனதா தளம்
வேலைஅரசியல்வாதி

சத்ய பிரகாஷ் மாளவியா (Satya Prakash Malaviya) (25 ஜூன் 1934 - 16 செப்டம்பர் 2018) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு 1984, 1990இல் உத்தரபிரதேசத்திலிருந்து ஜனதா தளத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், கட்சியில் ஏற்பட்ட கலகம் காரணமாக சமாஜ்வாதி ஜனதா கட்சியில் சேர்ந்தார். பின்னர், நவம்பர் 1990 முதல் ஜூன் 1991 வரை நாடாளுமன்ற விவகார அமைச்சராக ஆனார்.[1][2][3][4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lok Sabha". legislativebodiesinindia.nic.in. Archived from the original on 21 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
  2. "Rajya Sabha Members Brief Profile" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.
  3. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.
  4. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
  5. A.G. Noorani (5 December 2005). Constitutional Questions and Citizens' Rights: An Omnibus comprising Constitutional Questions in India: The President, Parliament and the States and Citizens’ Rights, Judges and State Accountability. OUP India. பக். 232–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-908778-5. https://books.google.com/books?id=BIAyDwAAQBAJ&pg=PT232. பார்த்த நாள்: 27 April 2018. 
  6. Madhu Limaye (1994). Janata Party Experiment: An insider's account of opposition politics, 1977-80. B.R. Pub. Corp.. பக். 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7018-797-4. https://books.google.com/books?id=O62NAAAAMAAJ. பார்த்த நாள்: 27 April 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்ய_பிரகாஷ்_மாளவியா&oldid=3480634" இலிருந்து மீள்விக்கப்பட்டது