சத்தியமங்கலம் வேணுகோபலசுவாமி வகையறா கோயில்

ஆள்கூறுகள்: 11°30′11.84″N 77°14′35.69″E / 11.5032889°N 77.2432472°E / 11.5032889; 77.2432472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு வேணுகோபலசுவாமி வகையறா திருக்கோயில்
நுழைவாயில் கோபுரம்
அருள்மிகு வேணுகோபலசுவாமி வகையறா திருக்கோயில் is located in தமிழ் நாடு
அருள்மிகு வேணுகோபலசுவாமி வகையறா திருக்கோயில்
அருள்மிகு வேணுகோபலசுவாமி வகையறா திருக்கோயில்
தமிழ்நாட்டில் கோயில் அமைவிடம்
ஆள்கூறுகள்:11°30′11.84″N 77°14′35.69″E / 11.5032889°N 77.2432472°E / 11.5032889; 77.2432472
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:கடைவீதி, சத்தியமங்கலம்.[1]
சட்டமன்றத் தொகுதி:பவானிசாகர்
மக்களவைத் தொகுதி:நீலகிரி
கோயில் தகவல்
மூலவர்:வேணுகோபலசுவாமி பெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:புராட்டாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. சித்திரை மாதம் திருவிழா நடைபெறுகிறது.
வரலாறு
கட்டிய நாள்:பதிமூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

சத்தியமங்கலம் வேணுகோபலசுவாமி வகையறா கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

30 அடி கொடி மரம் உள்ளது. 108 தூண்கள் கொண்ட மண்டபம் உள்ளது.[2] இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Venkatachari K (29 Jul 2005). "The Tipu factor". The Hindu இம் மூலத்தில் இருந்து 28 Feb 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190228073452/https://www.thehindu.com/thehindu/fr/2005/07/29/stories/2005072900090300.htm. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2019. 
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)