சதீஷ் குமார் கவுதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சதீஷ் குமார் கவுதம், இந்திய பாராளுமன்றத்தின் பதினாறாவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் மக்களவைத் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வென்றார். இவர் 1972-ஆம் ஆண்டு சூலை முதலாம் நாளில் பிறந்தார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதீஷ்_குமார்_கவுதம்&oldid=2895495" இலிருந்து மீள்விக்கப்பட்டது