சங்கரன் சீதரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கரன் சீதரன் பாண்டிய நாட்டு மன்னன் பராந்தகனின் யானைப் படைகளுக்குத் தலைவனாக இருந்தவன். பாண்டிய நாட்டில் அமையப்பெற்றிருந்த கொழுவூரில் பிறந்த சங்கரன் சீதரன் பாண்டி இளங்கோ மங்கலப் பேரரையன் என்ற பட்டத்தினைப் பெற்று அரசனால் பெரிதும் மதிக்கப்பட்டவனாகத் திகழ்ந்தான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரன்_சீதரன்&oldid=1973101" இலிருந்து மீள்விக்கப்பட்டது