சக்கலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சக்கலின்
Сахалин
Sakhalin (detail).PNG
புவியியல்
[[Image:
சக்கலின் is located in Russia
{{{alt}}}
|250px]]
அமைவு ரஷ்யாவின் தொலைக் கிழக்கு, பசிபிக் பெருங்கடல்
ஆள்கூறுகள் 51°N 143°E / 51°N 143°E / 51; 143ஆள்கூறுகள்: 51°N 143°E / 51°N 143°E / 51; 143
தீவுகளின் எண்ணிக்கை 1
உயர் புள்ளி லோப்பட்டின்
ஆட்சி
உருசியாவின் கொடி உருசியா
பெரிய நகரம் யுசுனோ-சக்கலின்ஸ்க் (174,203)
இனம்
மக்கள் தொகை 580,000 (2005)
ஆதி குடிகள் ரஷ்யர், கொரியர், நிவ்குவர், ஒரொக், எவெங்க்கு, யாகுட்.

சக்கலின் (உருசியம்: Сахалин) ரஷ்யாவின் தொலைக் கிழக்கில், வடக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்த தீவு. ரஷ்யாவின் மிகப்பெரிய தீவாக சக்கலின், ரஷ்யாவின் கிழக்கு கரையிலிருந்து 10 கிமீ கிழக்கில், ஜப்பான் நாட்டின் ஒக்கைடோ தீவிலிருந்து 45 கிமீ வடக்கில் அமைந்துள்ளது. ஐனு, ஒரொக், நிவ்க் மக்கல் இத்தீவின் பழங்குடியினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பசிபிக் எரிமலை வளையத்தில் சக்கலின் தீவு ஒரு பகுதி.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சக்கலின்&oldid=1647890" இருந்து மீள்விக்கப்பட்டது