சக்கலின்

ஆள்கூறுகள்: 51°N 143°E / 51°N 143°E / 51; 143
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்கலின்
Сахалин
புவியியல்
அமைவிடம்ரஷ்யாவின் தொலைக் கிழக்கு, பசிபிக் பெருங்கடல்
ஆள்கூறுகள்51°N 143°E / 51°N 143°E / 51; 143
மொத்தத் தீவுகள்1
பரப்பளவு72,492 km2 (27,989 sq mi)[1]
பரப்பளவின்படி, தரவரிசை23வது
உயர்ந்த ஏற்றம்1,609 m (5,279 ft)
உயர்ந்த புள்ளிலோப்பட்டின்
நிர்வாகம்
ரஷ்யா
பெரிய குடியிருப்புயுசுனோ-சக்கலின்ஸ்க் (மக். 174,203)
மக்கள்
மக்கள்தொகை580,000 (2005)
அடர்த்தி8 /km2 (21 /sq mi)
இனக்குழுக்கள்ரஷ்யர், கொரியர், நிவ்குவர், ஒரொக், எவெங்க்கு, யாகுட்.

சக்கலின் (உருசியம்: Сахалин) ரஷ்யாவின் தொலைக் கிழக்கில், வடக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்த தீவு. ரஷ்யாவின் மிகப்பெரிய தீவாக சக்கலின், ரஷ்யாவின் கிழக்கு கரையிலிருந்து 10 கிமீ கிழக்கில், ஜப்பான் நாட்டின் ஒக்கைடோ தீவிலிருந்து 45 கிமீ வடக்கில் அமைந்துள்ளது. ஐனு, ஒரொக், நிவ்க் மக்கல் இத்தீவின் பழங்குடியினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.[2][1][3]

பசிபிக் எரிமலை வளையத்தில் சக்கலின் தீவு ஒரு பகுதி.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Islands by Land Area". Island Directory. United Nations Environment Program. February 18, 1998. Archived from the original on டிசம்பர் 1, 2015. பார்க்கப்பட்ட நாள் June 16, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help) பிழை காட்டு: Invalid <ref> tag; name "islands.unep.ch" defined multiple times with different content
  2. "Sakhalin Island | island, Russia". Encyclopedia Britannica. 
  3. Ros, Miquel (2019-01-02). "Russia's Far East opens up to visitors". CNN Travel (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கலின்&oldid=3893764" இலிருந்து மீள்விக்கப்பட்டது