கௌரிராம் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌரிராம் குப்தா
Gauriram Gupta
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1952-1969
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்பியாரி
தொகுதிபாரெந்தா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பியாரி தேவி
வாழிடம்(s)தானி பசார், கோரக்பூர்

கௌரிராம் குப்தா (Gauriram Gupta) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய சுதந்திரப் போராட்ட ஆர்வலராகவும் இவர் அறியப்படுகிறார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலாவது சட்டப் பேரவையில் இவர் உறுப்பினராக இருந்தார். 1952-1957 மற்றும் 1967-1969 ஆம் ஆண்டுகளில் கௌரிராம் குப்தா மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், பாரெந்தா சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2] தன்னுடைய 78 ஆவது வயதில் இவர் காலமானார். சட்டமன்ற உறுப்பினராக இருந்த பியாரி தேவி அக்ரகாரி இவரது மனைவியாவார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரிராம்_குப்தா&oldid=3847959" இலிருந்து மீள்விக்கப்பட்டது