கோர்கபுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோர்கபுரு (Gorgaburu) என்பது சுமார் 677 மீட்டர் உயரத்தில் உள்ள அஜோத்யா மலைகளின் இரண்டாவது உயரமான சிகரமாகும். இது மேற்கு வங்கத்தின் தெற்குப் பகுதியில் உள்ள இரண்டாவது உயரமான இடமாகும். இது புருலியா மாவட்டத்தின் மேற்கு பீடபூமி மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்கபுரு&oldid=3799618" இலிருந்து மீள்விக்கப்பட்டது