கோரோட்-20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CoRoT-20
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Monoceros
வல எழுச்சிக் கோணம் 06h 30m 52,900s
நடுவரை விலக்கம் +00° 13′ 36.85″
இயல்புகள்
விண்மீன் வகைG2V
மாறுபடும் விண்மீன்planetary transit
வான்பொருளியக்க அளவியல்
விவரங்கள்
திணிவு1.14 M
ஆரம்1.02 R
வெப்பநிலை5880 கெ
அகவை100 million ஆண்டுகள்
வேறு பெயர்கள்
2MASS J06305289+0013369

கோரோட் - 20 என்பது மோனோசெரோசு விண்மீன் குழுவில் நம்மிடமிருந்து சுமார் 4011 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு முதன்மை வரிசை விண்மீனாகும். இந்த விண்மீனை குறைந்தது இரண்டு கோள்கள் சுற்றிவருகின்றன.

பான்மைகள்[தொகு]

கோரோட் - 20 என்பது வானியல் செந்தரப்படி 14.66 தோற்றப் பொலிவுப் பருமையுள்ள மிகச் சிறிய விண்மீனாகும். இதன் அகவை சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொருண்மை, ஆரம் அடிப்படையில் இது நமது சூரிசூரியனை. கிட்டத்தட்ட ஒத்திருக்கிறது. இதன் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 5880 கெ. ஆகும். கோரோட் த விண்வெளி தொலைநோக்கியால் கன்டறிந்ததால் கோரோட் - 20 என்ற பெயர் பெற்றது.

கோள் அமைப்பு[தொகு]

2011 ஆம் ஆண்டில் , கோரோட் திட்டத்திற்குள் பணிபுரியும் வானியலாளர்கள் குழு ஒன்று இந்த அமைப்பில் கோரோட் - 20 பி மற்றும் கோரோட்-20c தாய் விண்மீனைச் சுற்றிவருவதாகக் கண்டறிந்தது.இது வியாவியாழன் பொருண்மையை விட நான்கு மடங்கு அதிகமான ஒரு சூடான வளிமப் பெருங்கோளாகும். இருப்பினும் , கோலின் ஆரம் வியாழனின் ஆரத்தில் 84% மட்டுமே உள்ளது. இது சராசரி உயர் அடர்த்தியைக் குறிக்கிறது. பி, சி ஆகிய இரண்டும் அதன் தாய் விண்மீனுக்கு அருகில் 0.09 வானியல் அலகு. தொலைவில் உள்ளன.

CoRoT-20 தொகுதி[1]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 4.3 MJ 0.09 ? 0.59
c 17 MJ 2.9 ? 0.6

மேற்கோள்கள்[தொகு]

  1. "CoRoT-20 Planets in the system". பார்க்கப்பட்ட நாள் February 25, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரோட்-20&oldid=3822660" இலிருந்து மீள்விக்கப்பட்டது