கோனாகல்லா நாராயனராவ் கௌடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோனாகல்லா நாராயனராவ் கௌடு (Konakalla Narayanarao Goud) என்பவர் இந்தியாவின் 15 ஆவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஆவார். தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக இவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிருட்டிணா மாவட்டத்திலுள்ள மச்சிலிப்பட்டணம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-19. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.