கொற்ற கொரகா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கொற்றக் கொரகா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | கேரளா, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்கள்; கர்நாடகம், தக்ஷிண கன்னடம் மாவட்டம்; தமிழ்நாடு | |
| பேசுபவர்கள்: | 15,000 (1981) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் திராவிடம் துளு கொரகா கொற்றக் கொரகா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | kfd | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
கொற்றக் கொரகா மொழி, துளு பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழி. இம்மொழியை ஏறத்தாழ 15,000 மக்கள் இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசுகிறார்கள். இதை கொரகர், கொரகரா, கொரங்கி போன்ற பெயர்களாலும் அழைக்கின்றனர். துளு, பெல்லாரி ஆகிய மொழிகளுக்கு நெருங்கிய இம்மொழியில், அண்டே, முது, ஒண்டி, தப்பு போன்ற கிளை மொழிகளும் உண்டு. இம் மொழி பேசுவோர் துளு மொழியையும் பயன்படுத்துகிறார்கள்.