கொரோனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பூரண சூரிய கிரகணத்தின் போது வெற்றுக் கண்களுக்குத் தென்படும் சூரியனின் கொரோனா

கொரோனா என்பது சூரியன் அல்லது வேறு நட்சத்திரங்களின் ப்ளாஸ்மாவால் ஆன வளிமண்டலம். இது பல கோடி கிலோமீற்றர்கள் நீளமானது. இதனை சூரியகிரகணத்தின் போது இலகுவாகப் பார்க்கலாம். இது பல வகைக் கதிர்களை வெளியிடும். சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையானது கொரோனாவின் வெப்பநிலை அதிகமாகக் காணப்படுவதானது பௌதிகவியலில் ஓர் விடுவிக்கப்படாத புதிராகும். சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 5800 K ஆகக் காணப்படும் போது அதன் மேல் காணப்படும் கொரோனாவின் வெப்பநிலை 1000000 K தொடக்கம் 3000000 K வரை உள்ளது (சிலவேளைகளில் 10000000K வரை உயரலாம்).

பொருளடக்கம்

அமைப்பு இரீதியான பண்புகள்[தொகு]

171879main LimbFlareJan12 lg.jpg

செயற்படும் இடங்கள்[தொகு]

கொரோனாவின் வளைவுகள்[தொகு]

கொரோனா-பௌதிகவியல்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கொரோனா&oldid=1370211" இருந்து மீள்விக்கப்பட்டது