கொம்புவைத்தகுளம்

ஆள்கூறுகள்: 8°55′N 80°29′E / 8.917°N 80.483°E / 8.917; 80.483
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொம்புவைத்தகுளம்
Kombuvaiththakulam
கிராமம்
கொம்புவைத்தகுளம் is located in இலங்கை
கொம்புவைத்தகுளம்
கொம்புவைத்தகுளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°55′N 80°29′E / 8.917°N 80.483°E / 8.917; 80.483
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுமாந்தை கிழக்கு

கொம்புவைத்தகுளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்குத் தெற்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. புள்ளிவிபரக்கையேடு 2023. மாவட்ட செயலகம், முல்லைத்தீவு. 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொம்புவைத்தகுளம்&oldid=3900802" இலிருந்து மீள்விக்கப்பட்டது