கைபேசி அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைபேசி அருங்காட்சியகம்
Mobile Phone Museum
கைபேசி அருங்காட்சியக சின்னம்
நிறுவப்பட்டது2021 (2021)
அமைவிடம்மெய்நிகர் அருங்காட்சியகம்
வகைதொழில்நுட்ப அருங்காட்சியகம்
அங்கீகாரம்பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளை[1]
சேகரிப்புகள்கைபேசி
சேகரிப்பு அளவு5000+[2]
நிறுவியவர்Ben Wood, Matt Chatterley
வலைத்தளம்www.mobilephonemuseum.com

கைபேசி அருங்காட்சியகம் (Mobile Phone Museum) என்பது கைபேசிகளை கட்டுப்படுத்தும் ஒரு மெய்நிகர் அருங்காட்சியகம் ஆகும். கைபேசி தொழில்நுட்பத்தை காப்பகப்படுத்துதல், பாதுகாத்தல், கைபேசித் துறையில் முன்னேற்றங்கள், கண்டுபிடிப்புகள் பற்றிய கல்வி போன்றவற்றை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாகும். உலகின் மிக விரிவான கைபேசி அருங்காட்சியகம் என்று இவ்வமைப்பு விவரிக்கப்பட்டுள்ளது.[3]

வரலாறு[தொகு]

அருங்காட்சியகம் பென் வூட் மற்றும் மாட் சாட்டர்லி என்பவர்களால் நிறுவப்பட்டது [4] அதிகாரப்பூர்வமாக 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலண்டன் நகரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டது [5] வோடபோன் நிறுவனத்துடனான ஐந்தாண்டு நல்கை ஒப்பந்தத்தின் மூலம் அருங்காட்சியகம் ஆதரிக்கப்படுகிறது.[6][3] அருங்காட்சியக அறிமுக விழாவின் போது இங்கு 200 வெவ்வேறு உற்பத்தியாளர்களிடமிருந்து 2000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட தனிப்பட்ட சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் கைபேசிகளின் ஆரம்ப வளர்ச்சியிலிருந்து சமீபத்திய மாதிரிகள் வரை பரவியிருந்தன.[7]

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு அருங்காட்சியகங்கள் போன்றவற்றை பள்ளிகளுக்கு காண்பிக்க பயண கண்காட்சிகளை உருவாக்க அருங்காட்சியகம் திட்டமிட்டுள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:EW charity
  2. Bosley, Sarah (25 November 2021). "Mobile Phone Museum, sponsored by Vodafone, is launched in London by Newbury-based curator". www.newburytoday.co.uk. Newbury Weekly News. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. 3.0 3.1 "World's most extensive mobile phone museum to launch in November with Vodafone as long-term partner". newscentre.vodafone.co.uk. Vodafone UK. 21 September 2021. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021."World's most extensive mobile phone museum to launch in November with Vodafone as long-term partner". newscentre.vodafone.co.uk.
  4. Speare-Cole, Rebecca (22 September 2021). "New mobile phone museum to launch online next month". news.sky.com. Sky News. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
  5. Fox, Chris (26 November 2021). "Mobile phone museum celebrates ugly and iconic phones". www.bbc.co.uk. BBC News. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
  6. Collins, Francesca (5 October 2021). "Mobile phone museum to launch with support from Vodafone". www.museumsassociation.org. Museums Association. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
  7. 7.0 7.1 Fildes, Nic (25 September 2021). "Mobile phone's 'golden era' preserved in new museum". www.ft.com. Financial Times. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.Fildes, Nic (25 September 2021).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைபேசி_அருங்காட்சியகம்&oldid=3931194" இலிருந்து மீள்விக்கப்பட்டது