இலாப நோக்கற்ற அமைப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலாப நோக்கற்ற அமைப்பு என்பது வருமானத்தை முதலீட்டாளர்கள் அல்லது பங்குத்தாரர்களிடம் பகிர்ந்தளிக்காமல் தமது அமைப்பின் இலக்குகளுக்காக பயன்படுத்தும் அமைப்பு ஆகும். பெரும்பாலனவை நன்கொடைகள் பெற்று செயலாற்றுக்கின்றன. சில முதலீடுகள், அல்லது நிதி தரும் வியாபாரங்களை வைத்து வருமானம் பெறுகின்றன.