கைக்காடி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கைக்காடி | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | மஹாராஷ்டிராவின் ஜலகாவோன் மாவட்டம்; கர்நாடகம். | |
| பேசுபவர்கள்: | 11,846 (1971) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் திராவிடம் தமிழ்-கன்னடம் தமிழ்-குடகு தமிழ்-மலையாளம் தமிழ் கைக்காடி |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | kep | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
கைக்காடி மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், மஹாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 11,846 மக்களால் பேசப்படுகிறது. இது கொக்காடி, கைக்கை, கைக்காடியா போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு.