கே டீ ஈ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேடீஈ
KDE
KDE logo.svg
நிறுவனர்கள் மாத்தியாசு எட்ரிச்சு (Matthias Ettrich)
வகை சமூகம்
நிறுவப்பட்டது அக்டோபர் 14, 1996
உற்பத்திகள் கேடீஈ மென்பொருள், காலிக்ரா சூட், கேடெவலப், அமராக், இன்னும் பிற.
Focus சுதந்திர மென்பொருள்
வழிமுறை கலை, வளர்ச்சி, ஆவணம் மற்றும் மொழிபெயர்ப்பு.
இணையத்தளம் kde.org

கணினி பயன்பாட்டிற்கான வரைகலை இடைமுகப்பினை தரும் பணிச்சூழல்களுள் கே டீ ஈ புகழ்பெற்ற ஒன்றாகும். கே டீ ஈ பணிச்சூழல் பெரும்பாலான க்னூ/லினக்ஸ் வழங்கல்களில் பயன்படுத்தப்படுகிறது. [1]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About KDE". பார்த்த நாள் 2012-01-25.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கே_டீ_ஈ&oldid=1582831" இருந்து மீள்விக்கப்பட்டது