கேளடி கண்மணி (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேளடி கண்மணி
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்து
  • முத்துசெல்வன்
  • எழில்வர்தன் (வசனம்)
திரைக்கதை
  • முத்துசெல்வன்
  • தேவி பாலா
கதை
  • முத்துசெல்வன்
  • தேவி பாலா
இயக்கம்
  • ஓ. என்.ரத்தினம் (1-332)
  • பி. செல்வம் (333-767)
படைப்பு இயக்குனர்மது மோகன்
நடிப்பு
பருவம் 1

பருவம் 2

  • திவ்யா ஸ்ரீதர்
  • ஷெஃபாலி ஷாமிலி
  • திவ்யா கணேஷ்
  • அழகு
  • நான்சி ஜெனிபர்
  • ஃபெரோஸ் கான்
இசைகிரண்
முகப்பிசை"ஆகாய எல்லை நீயே"
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்2
அத்தியாயங்கள்767
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சினி டைம்ஸ் என்டர்டெயின்மென்ட்
ஒளிப்பதிவுமீனாட்சிப்பட்டி பி. காசிநாதன்
தொகுப்பு
  • பாலா
  • சுபாஷ் பி. விஷ்வா
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சினி டைம்ஸ் என்டர்டெயின்மென்ட்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்6 ஏப்ரல் 2015 (2015-04-06) –
7 அக்டோபர் 2017 (2017-10-07)

கேளடி கண்மணி என்பது சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 6, 2015 முதல் அக்டோபர் 7, 2017 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி, 767 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1]

இந்த தொடர் சினி டைம்ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் தயாரிப்பில் அர்னாவ்,[2][3] கிருத்திகா கிருஷ்ணன், சாதனா, சாந்தி வில்லியம்ஸ், புவியரசு, ராமச்சந்திரன், சுஜாதா, ஜோக்கர் துளசி, பிரியங்கா, திவ்யா ஸ்ரீதர், கீதா, ரவிசங்கர், ஷெஃபாலி ஷாமிலி, நான்சி ஜெனிபர் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சன் டி.வியில் புதிய தொடர் கேளடி கண்மணி". cinema.dinakaran.com. Archived from the original on 2015-05-01.
  2. "Keladi Kanmani tv serial hero in Silver screne wish". cinema.dinakaran.com.
  3. "Keladi Kanmani tv serial actor Arnavs Dream". cinema.dinakaran.com.

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி மாலை 6 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி கேளடி கண்மணி
(6 ஏப்ரல் 2015 – 7 அக்டோபர் 2017)
அடுத்த நிகழ்ச்சி
முந்தானை முடிச்சு
(26 ஏப்ரல் 2010 – 4 ஏப்ரல் 2015)
-