கேமா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேமா சிங் (Hema Singh) ஒரு இந்தியப் பேராசிரியர் மற்றும் நடிகை ஆவார். அவரது முதல் கதாபாத்திரம் 11 வயதில் கியுங்கி சாசு பி கபி பகு தி என்ற சோப் ஓபரா என்ற நாடகத்தில் நடித்தது ஆகும். பின்னர் அவர் புதுதில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் பயின்றார்.[1] நடிகையாக சில முன்வேலைகளைச் செய்துவிட்டு, தேசிய நாடகப் பள்ளிகளில் பேராசிரியரானார். கைரி - ரிச்டா கட்டா மீதா என்ற தொலைக்காட்சி தொடரில் இமார்தி தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது இவரது மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Payak, Erik (26 June 2012). "Hema Singh: Preparing for the role of Imarti Devi was a task". Bollywoodlife. பார்க்கப்பட்ட நாள் 23 September 2016.
  2. Yadav, Ekta (4 June 2013). "Kairi is one of the best shows I have worked in: Hema Singh". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 23 September 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேமா_சிங்&oldid=3736875" இலிருந்து மீள்விக்கப்பட்டது