கெருடமடு

ஆள்கூறுகள்: 9°13′N 80°41′E / 9.217°N 80.683°E / 9.217; 80.683
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெருடமடு
Kerudamadu
கிராமம்
கெருடமடு is located in இலங்கை
கெருடமடு
கெருடமடு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°13′N 80°41′E / 9.217°N 80.683°E / 9.217; 80.683
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுபுதுக்குடியிருப்பு

கெருடமடு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது புதுக்குடியிருப்புக்குத் தெற்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெருடமடு&oldid=3875926" இலிருந்து மீள்விக்கப்பட்டது